sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்குரு

/

துன்பமும் ஏழ்மையும்

/

துன்பமும் ஏழ்மையும்

துன்பமும் ஏழ்மையும்

துன்பமும் ஏழ்மையும்


ADDED : ஜூன் 26, 2014 04:06 PM

Google News

ADDED : ஜூன் 26, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கற்றல் மலர்வதற்காக. சம்பாதிப்பதற்காக அல்ல.

* மனிதர்களின் உள்வளர்ச்சி விருப்பமின்மையிலிருந்து விருப்பத்தை நோக்கி நகர்வதே. அது ஒரு அமைதிப் புரட்சி.

* உங்கள் ஆசைகளைக் கட்டவிழ்த்துப் பறக்கவிடுங்கள்; எல்லைகளுக்குள் அவற்றை கட்டிப் போடாதீர்கள். ஆசைகளின் எல்லையற்ற தன்மையில்தான் உங்களுடைய உச்சபட்ச தன்மையும் இருக்கிறது.

* துன்பமும் ஏழ்மையும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்புள்ளவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாம் உடையவர்கூட ஒன்றுமில்லாதவரைவிட ஆழமான துன்பத்தில் இருக்கக் கூடும்.

சத்குரு ஜக்கிவாசுதேவ்



Trending





      Dinamalar
      Follow us